உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில்

பிஜிங்: உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்