அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் கும்பாபிசேகம் அன்னூர் மார்ச் 4

அன்னூர் மன்னீஸ்வர சுவாமி திருக்கோயில் கலியுகத்தில் அன்னி என்னும் வேடன் வாணி (பவானி) ஆற்றங்கரையில் வள்ளிக்கிழங்கு தோண்ட அதன் அடிவேர் அன்னியூரில் உள்ளதைக் கண்டு தன் கடப்பறையால் சோதிக்க, உதிரம் பீறிடக் கண்டு வணங்கி தொழுதான். அது சமயம் சேவூரில் திருப்பணி செய்து கொண்டிருந்த சேரமன்னன் இச்செய்தி கேட்டு வந்து பார்த்து, இலிங்கத்தை யானையால் கட்டி இழுத்து இயலாததால், தன் சிறுமை பொறுக்க வேண்டி சிறந்த திருப்பணிகள் செய்தான். அன்னி என்னும் வேடன் கடப்பாறையால் தோண்டிய குற்றத்தையும், சேர மன்னன் யானையை கட்டி இழுப்பித்த குற்றத்தையும் மன்னித்து இனிமேல் தம்மை வந்து வணங்குவோர் குற்றத்தை எல்லாம் பொறுப்பேன் என்று அருளிய குற்றம் பொறுத்த நாதர்' யானைக் கட்டி இழுத்த பின் அவன் அமைச்சர் சமயனின் அன்பிற்காக இறகுகளுடன் காட்சியளித்து மன்னிய (என்றும் நிலைபெற்ற சுயம்பு மூர்த்தியாதலாலும் இறைவர் மன்னீசர் என சிறப்புப் பெற்ற வரலாறு ஆகும். மிகப் பழமையான திருக்கோவிலில் மன்னீஸ்வரர், அருந்தவச் செல்வி அம்மன், விநாயகர்முருகன், சூரியன், சந்திரன், நவகிரகங்கள், சனி பகவான், தட்சினாமூர்த்தி, ஞான பைரவர் உள்ளிட்ட சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் வர்ண வேலைகள் செய்து செய்து கிணறு வெட்ட மானியம் ஊற்று நீர் பாசனம், நெல்லுக்கு தரவாரியாக விலை நிர்ணயம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். ஆற்று பாசனம் இல்லாத பகுதிகளில் புன்செய் பயிர் உற்பத்தியை பெருக்க ஊக்குவித்தார். இதனால் விவசாய அமைச்சர் என்றே அழைக்கப்பட்டார். சென்னை கோட்டையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் சுதந்திர சுதந்திர தின கொடியை ஏற்றியவர் அவர்தான். அவர் முதல் - அமைச்சராக பதவியில் இருந்தபோது உடல் நலைக் குறைவு ஏற்பட, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு பொது மருத்துவமனை டாக்டர். ரத்தினவேலு சுப்பிரமணியம் அழைக்கப்பட்டார். மருத்துவர் உடலை பரிசோதிக்க ஆரம்பித்தபோது தடுத்தார்ஓமந்தூரார். இந்த ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்து போடுங்கள் என மருத்துவரிடம் கூறினார். அவர் ஒப்பந்தத்தை படித்து பார்த்தார். அதில் எனக்கு மருத்தவ சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ, உங்கள் உறவினர்களோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு, வரக்கூடாது என்று நிபந்தனை இடம் பெற்றிருந்ததுமருத்துவர், சம்மதம் தெரிவித்த பின்னரே, சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார் ஓமந்தூரார். தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக கொண்டு வருவதற்கு முதல் நடவடிக்கையை மேற்கொண்டவர் அவர்தான். தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைத்தார். தமிழ் கலைக் களஞ்சியம், பத்துத் தொகுதிகள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் வெளிவந்தன. பள்ளிகளில் திருக்குறளைக் கட்டாய பாடமாக்கினார்கவிதைகளையும், கவிஞர்களையும் பெருமை செய்யும் வண்ணம் சட்டமன்றத்தில் அரசவைகவிஞர் என்றபதவியை ஏற்படுத்தி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையை முதல் அரசவை கவிஞராக நியமித்தார். ஓமந்தூர் ராமசாமிக்கு சுந்தரம் என்ற மகன் இருந்தார். ஒரு பெண் குழந்தையும் பிறந்த சில மாதங்களில் இறந்து விட்டது. அவரது மகன் சுந்தரம் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒரு குருகுலத்தில் படித்து கொண்டு இருந்தார். அப்போது சுற்றுலா சென்ற இடத்தில் காய்ச்சல் வந்து இறந்துப் போனார்அவரது மறைவுக்கு கூட கலந்து கொள்ள முடியாத நிலையில் அஸ்தியை மட்டும் ஊருக்கு கொண்டு வந்தார் ஓமந்தூரார். மகனின் மறைவு அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. மனைவி சிங்காரத்தம்மாளும் இறந்து விட்டார். நேர்மையும், தூய்மையும் நிறைந்த அவரது ஆட்சியின் செயல்பாடுகள், காங்கிரஸ் கட்சியினருக்கு தனிப்பட்ட பலனை அளிக்கவில்லைகட்சியை பலப்படுத்துவதற்கும், கட்சிக்காரர்கள் செல்வாக்கு பெறுவதற்கும் வாய்ப்பில்லை எனக் கருதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. க்கள் அவரை முதல்


 



Popular posts
அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், உலக சுகாதாரார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
Image
உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதி அளிக்கும் சீனா
Image
உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்காமல்
டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி வைப்பதாகவும்