“UIDAI” நடத்தும் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஆதார் ENROLMENT செய்யும் OPERATOR/SUPERVISOR ஆகவோ தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டராகவோ அல்லது சூப்பர் வைசராகவோ வேலை பெறமுடியும். இந்த தேர்வை நடத்த NSE.I.T.ஐ TESTING AND CERTIFICATION நியமித்துள்ளது. மேற்கண்ட நிறுவனம் “online” ல் தேர்வு சான்றிதழ் வழங்குகிறது. மேற்கண்ட தேர்வை எழுத தமிழில் STUDY MATERIAL .gov.in/enrolment.update/enrolment/testing/certification.html இணைய தளத்தில் கிடைக்கும். தேர்வுக் கட்ட ணம் செலுத்த challan - ஐ http://uidai.nscitexamsஇணைய தளத்தில் Download செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து STATE BANK OF INDIA” கிளையில் CBS ACCOUNT NO.33029715480என்ற கணக்கில் செலுத்த வேண்டும். மேற்கண்ட தொகை செலுத்திய பின்னர் http://uidai.nscitexamsஇணைய தளத்தில் online -ல் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்) E-mail Id ) Mobile No ) Scan செய்யப்பட்ட புகைப்படம் ) Scan செய்யப்பட்ட கையொப்பம் ) SB1-ல் செலுத்தப்பட்ட Challan counterfoll. மேற்கண்டவாறு விண்ண ப்பித்த பின்னர் உங்கள் email/mobileதகவல்கள் அடிப்படையில் தேர்வு எழுதலாம்.